Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

அத்துருகிரிய விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழப்பு

ஆனி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அத்துருகிரிய பகுதியில் நேற்று (04) வியாழக்கிழமை இரவு முச்சக்கர வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.

அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்துருகிரிய – மாலம்பே வீதியில், அத்துருகிரிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் பின்னால் அதே திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி, அதில் பயணித்த இரண்டு பெண்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகியோர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், முச்சக்கர வண்டி சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 53 வயதுடைய அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸ் நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டு மக்களுக்கு எதிரான எந்த தீர்மானத்தையும் எடுக்கப்போவதில்லை – ஜனாதிபதி

ஆவணி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு நாமல் வலியுறுத்தல்!

ஆடி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

8 இலட்சம் ரூபா பெறுமதியான 19892 புத்தகங்களை பழைய பேப்பர் வாங்குபவருக்கு விற்ற சாரதி கைது

ஆவணி 14, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

உடப்புவாவில் கண்டெடுக்கப்பட்ட உடல் – அடையாளம் காண பொதுமக்கள் உதவி கோரிக்கை

ஆடி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube