Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

போலி தங்க ஆபரண மோசடி தொடர்பில் தலைமறைவு நபர் கைது!

ஆனி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை தயாரித்து அவற்றை உண்மையான தங்கமாக வங்கியில் அடைவு வைத்து பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு 9 மாதங்களாக தலைமறைவாக இருந்த 45 வயதுடைய ஒருவர் நேற்று (4) கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுணதீவு பகுதியைச் சேர்ந்த இவர், தனது மனைவியுடன் இணைந்து போலி ஆபரணங்களை வங்கியில் அடைவு வைத்து பணம் பெற்றதாகவும், பின்னர் அவை போலியானவை என தெரியவந்ததை அடுத்து மனைவி கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலைமறைவாக இருந்த சந்தேகநபர் மதுபான கடையில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ஆபரணங்களை தயாரிக்கும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகள் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் இதுவரை 437 என்புகூடுகள் அடையாளம்

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டன் – டிக்கோயா இரட்டை கொலை சம்பவத்தில் உயிரிழந்த தம்பதியினரின் பூதவுடல் நல்லடக்கம்!

வைகாசி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

14 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 18 வயது இளைஞன் கைது!

ஆனி 4, 2026
இலங்கை

மக்கள் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு அவசியம் – ஜீவன் தொண்டமான்!

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube