சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் வீழ்ச்சி நிலையை பதிவு செய்துள்ளது.
அந்த வகையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தினுடைய விலை 4,324.3 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதேவேளை ஒரு அவுன்ஸ் வெள்ளியினுடைய விலை 68.26அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
