Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாசினிமா

ஜூன் 11 முக்கிய அறிவிப்பு – ராகவா லாரன்ஸ்

ஆனி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், ராகவா லாரன்ஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

”திருச்சி கிழக்கு தொகுதி தேர்தலில் நான் போட்டியிடப் போவதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதுகுறித்து பலரும் என்னை தொடர்புகொண்டு விளக்கம் கேட்கிறார்கள். இந்த வதந்திகளும் ஊகங்களும் ஒரு குறிப்பிட்ட எல்லையை தாண்டிவிட்டதால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.

எனது தாயாரின் ஆசியுடன், எனது வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 11-ம் திகதி காலை 9.30 மணிக்கு வெளியாகும்” என்று பதிவிட்டுள்ளார்.

ராகவா லாரன்சின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பபை அதிகரித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

ஒட்டுமொத்த திரையுலகையும் மிரள வைத்த ‘மைக்கேல்’

சித்திரை 29, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமாகும் பிளாஸ்டிக் நாணயத்தாள்கள்

ஆடி 18, 2026
உலகம்சினிமா

ஜேம்ஸ் ஹேண்டி மர்மக் கொலை; காதலியின் மகன் கைது!

ஆனி 5, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

கோபிசெட்டிபாளையத்தில் த.வெ.க வெற்றி!

வைகாசி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube