Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஇலங்கை

இலங்கை A vs இந்தியா A – தம்புள்ளையில் நடைபெறும் முதல் போட்டி

ஆனி 9, 2026
படிக்க 0 நிமிடங்கள்

தம்புள்ளையில் நடைபெறும் இலங்கை A அணிக்கு எதிரான முதல் அதிகாரபூர்வமற்ற ODIயில், இந்தியா A அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ஓட்டங்கள் பெற்றது.

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 114 பந்துகளில் 101 ஓட்டங்கள் குவித்து சதம் அடித்தார். ஆரம்பத்தில் வைபவ் சூர்யவன்ஷி 14 ஓட்டங்களில் வெளியேறினார்.

இலங்கை A அணியில் முகமது ஷிராஸ் 9 ஓவர்களில் 67 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

தாமிர செம்பு மற்றும் ரத்தினக்கற்களுடன் ஒருவர் கைது!

ஆனி 30, 2026
இலங்கைஎங்கள் ஊர்

தெரணியகலையில் பொலிஸார் மீது தாக்குதல்: 4 பேர் விளக்கமறியலில்!

ஆனி 21, 2026
இலங்கைவானிலை

பல பகுதிகளில் வரட்சியான வானிலை!

ஆடி 9, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு

ஆனி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube