Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பலத்த காற்று தொடர்பில் வௌியான எச்சரிக்கை

weather|quicktamilnews|

ஆனி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாளை (09) பிற்பகல் 03.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மேல் நிலவும் தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக, 4 மாகாணங்களுக்கும் மேலும் சில பகுதிகளுக்கும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இந்த நிலைமை தாக்கம் செலுத்தியுள்ளதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவான பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலக்கு மாறிய துப்பாக்கிச்சூடு! கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூட்டின் பின்னணி!

ஆவணி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிரான பணமோசடி வழக்கு : மேலதிக விசாரணைக்கு சட்டமா அதிபர் உத்தரவு!

ஆடி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனைத்து பாடசாலைகளிலும் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கை இன்று ஆரம்பம்

புரட்டாதி 7, 2026
இலங்கை

431 தரமற்ற தலைக்கவசங்கள் பறிமுதல்!

ஆவணி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube