Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்ட போதை மாத்திரை விற்பனை: 3,755 மாத்திரைகளுடன் நபர் கைது!

ஆனி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பாடசாலை மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யத் தயாராக வைத்திருந்த 3,755 கஞ்சா கலந்த போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திங்கட்கிழமை (08) பிற்பகல் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகநபர் இப்போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பழைய பஜார் வீதியில் அமைந்துள்ள கடையொன்றில், ஆயுர்வேத திணைக்களத்தின் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி, பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக இந்த மாத்திரைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் அனுமதிப்பத்திரமற்ற ஆயுர்வேத மருந்துக் கடை ஒன்றை நடத்துவதாகக் கூறி, அதன் மறைவில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளைஞர்கள் அடிக்கடி அந்தக் கடைக்கு வந்து இம்மாத்திரைகளை வாங்கிச் செல்வதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளும் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி தேசிய மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவில் தீ பரவல்

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் வீடுகளில் புகுந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட மூவர் கைது

ஆவணி 23, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

24 மணி நேர நீர்தடை அறிவிப்பு!

ஆனி 24, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

பாணந்துறையில் சட்ட மாணவி மர்ம மரணம்

ஆடி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube