Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

PTA சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய வேண்டும் – சாணக்கியன்!

ஆனி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இந்தப் பிரேரணை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருந்தாலும், இதுவரை விவாதத்திற்காக எடுத்துக்கொள்ளப்படவில்லை.

1979ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சட்டம், தன்னிச்சையான கைது நடவடிக்கைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் காரணமாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்தச் சட்டத்தில் வெறுமனே திருத்தங்கள் மேற்கொள்வதோ அல்லது வேறு பெயரில் புதிய சட்டமாக மாற்றுவதோ போதுமான தீர்வாக அமையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நல்லிணக்கத்தையும் ஜனநாயக ஆட்சிமுறையையும் வலுப்படுத்தும் நோக்கில், PTA சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கான அரசியல் உறுதிப்பாட்டை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றும், அதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் – மஹிந்த தேசப்பிரிய!

ஆடி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

315 வாகன சாரதிகள் கைது – சிறுநீர் மாதிரிகளில் கஞ்சா கலந்திருப்பதாக சட்ட வைத்திய அதிகாரி தகவல்

ஆடி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் உயிரிழப்பு : சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு : ஒஸ்மனின் மகன் தாக்கல் செய்த மனுவை ஏற்க நீதிமன்றம் தீர்மானம்

ஆடி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube