Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 334 என்புக்கூடுகள் அகழ்வு!

ஆனி 13, 2026
படிக்க 0 நிமிடங்கள்

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து 12 மனித என்புக்கூடுகள் நேற்றைய தினம் (12) அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 07 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 23ஆம் நாள் அகழ்வு பணிகள்நேற்றைய தினம் (12) நடைபெற்றது.

நேற்றைய அகழ்வின் போது 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

அதனடிப்படையில் 353 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 334 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை குற்றச்சாட்டு-65 வயது வர்த்தகர் கைது!

ஆனி 13, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

கோபிசெட்டிபாளையத்தில் த.வெ.க வெற்றி!

வைகாசி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் பின்னடைவு: தவெக முன்னிலை

வைகாசி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பழுதடைந்த உணவினை வழங்கிய உணவக நிர்வாக நடத்துனருக்கு விளக்கமறியல்!

வைகாசி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube