Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகும் யோஷித்த ராஜபக்ஷ!

ஆனி 17, 2026
படிக்க 0 நிமிடங்கள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

விசாரணை ஒன்றின் வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் நேற்று ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும், சட்டரீதியான காரணங்களினால் அவரால் முன்னிலையாக முடியாது என ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே, அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில்  இன்று (17) முன்னிலையாகவுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பில் கோர விபத்து: இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

ஆடி 30, 2026
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சுரேஸ் சலே மீது கடும் குற்றச்சாட்டு!

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

கடல் கொந்தளிப்பாக காணப்படும் – கடற்றொழிலாளர்கள் அவதானம்

புரட்டாதி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மத்திய மற்றும் சப்ரகமுவ பாடசாலை மாணவர்களுக்கு கணனி மற்றும் தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கிவைப்பு!

ஆனி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube