Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

களனி பாலம் அருகே அடையாளம் தெரியாத சடலம் மீட்பு!

ஆனி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேதவத்த பகுதியில் உள்ள களனி பாலம் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இறந்தவரின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார், அவர் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இறந்தவர் சுமார் 5 அடி 5 அங்குல உயரம் கொண்டவர் என்றும், சுமார் 1 அங்குல நீளத்திற்கு முடியை வளர்த்துள்ளார் என்றும், மேலாடை அணியாமல் நீல நிறக் கால்சட்டை அணிந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்

தற்போது சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர் யார் என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ஈரான் அணுவாயுதங்களை தயாரிக்க மாட்டோம் என உறுதி!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மக்களை குழப்ப பார்க்கிறார்கள் – எதிர்க்கட்சிகளை சாடிய பிமல் ரத்நாயக்க!

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கான ‘LankaKonect’ செயலி நாளை அறிமுகம்

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடிகானுக்குள் சிக்கிய நபர் – 2 மணித்தியால போராட்டத்தின் பின்னர் மீட்பு!

ஆனி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube