Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்!

ஆனி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இன்று (20) முதல் வாகனங்களின் முன் ஆசனங்களில் பயணிப்பவர்கள் மாத்திரமன்றி, பின் ஆசனங்களில் பயணிக்கும் பயணிகளும் ஆசனப் பட்டிகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நேற்றுடன் (19) நிறைவடைந்துள்ளது.

எனவே, இன்று (20) முதல் இந்த சட்டம் கண்டிப்பான முறையில் அமுல்படுத்தப்படும் என தேசிய வீதி பாதுகாப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, சாதாரண வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் சாரதியும், முன் ஆசனத்தில் பயணிக்கும் மற்றைய பயணியும் ஆசனப் பட்டிகளை அணிவது கட்டாயமாகும்.

அதேநேரம், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் சாரதி மற்றும் அதில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் ஆசனப் பட்டிகளை அணிந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இலங்கையை சூழவுள்ள கடற்பரப்புக்களுக்கு முன்னெச்சரிக்கை!

ஆனி 4, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

தெற்கு லெபனானில் இருந்து தங்கள் நாட்டுப் படைகள் வெளியேறாது ;இஸ்ரேல் உறுதி

ஆனி 25, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

பிரிட்டன் செல்லும் முதலமைச்சர் விஜய்

புரட்டாதி 1, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

குருவிட்ட சிறைச்சாலை பதற்றம்: இருவர் பலி!

ஆவணி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube