Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

காத்தான்குடி புடவைக்கடை ஒன்றில் தீவிபத்து!

ஆனி 20, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள புடவைக் கடையொன்றில் இன்று சனிக்கிழமை (20) பகல் ஏற்பட்ட தீ பரவினால் கடை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.

குறித்த கடை உரிமையாளர் பகல் சாப்பாட்டுக்காக கடையை மூடி விட்டு அவரது வீட்டுக்கு சென்ற பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முற்றாக தீயில் சேதமடைந்துள்ள அக்கடைக்கு பல இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் வாகனங்களை ஏலத்தில் விட தீர்மானம்

ஆடி 26, 2026
இலங்கைவானிலை

கடல் கொந்தளிப்பு குறித்து அவசர எச்சரிக்கை!

ஆனி 8, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் மீண்டும் கணிசமாக உயர்வு!

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை இளம் தடகள அணி நாடு திரும்பியது!

ஆனி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube