Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை – அமெரிக்கா!

ஆனி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை என அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் ஊடக பேச்சாளர் அல் ஜசீரா அரபு ஊடகத்திற்குத் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய கடல்சார் வணிகப் போக்குவரத்திற்கு மிக முக்கியப் பாதையாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையில், கப்பல் போக்குவரத்து எவ்வித தடையுமின்றி சீராகத் தொடர்வதை உறுதி செய்வதற்காக அமெரிக்கப் படைகள் அந்த பகுதியைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக அதன் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) முன்னதாக அறிவித்திருந்தது.

ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்த சில மணிநேரங்களிலேயே, அது ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பைத் தாங்கள் உறுதி செய்யப்போவதாகவும் அமெரிக்கா விடுத்துள்ள இந்த அறிவிப்பு சர்வதேசப் பரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வேலைவாய்ப்பு மோசடி: கிளிநொச்சி தரகர் கைது!

ஆவணி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாளை நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

ஆடி 20, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

நடுவானில் 300 அடி கீழிறங்கிய ஏர் இந்தியா விமானம் – 14 பேர் காயம்

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்களை இணையவழியில் மாத்திரம் பெற்றுக்கொள்ளமுடியும்

ஆனி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube