Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

நடுவானில் 300 அடி கீழிறங்கிய ஏர் இந்தியா விமானம் – 14 பேர் காயம்

ஆவணி 5, 2026
படிக்க 0 நிமிடங்கள்

தாய்லாந்தின் பூகெட்டில் இருந்து புது டில்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா விமானம், நடுவானில் ஏற்பட்ட கடுமையான காற்றுக் கொந்தளிப்பில் சிக்கி சில விநாடிகளில் சுமார் 300 அடி கீழிறங்கியுள்ளது.

இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் 10 பயணிகள் மற்றும் 4 விமானப் பணியாளர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விமானம் கடும் காற்று அலைகளில் சிக்கிய நிலையில் ஏற்பட்ட இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

காலாவதியான உரப் பொருள் கைப்பற்றல்

ஆடி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தமிழக இடைத்தேர்தலுக்கு இடைக்கால தடை!

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

ஆவணி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிகரெட் வரியால் ரூ.25 பில்லியன் இழப்பு!

ஆடி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube