Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கணவரால் மனைவி தீயிட்டு கொலை

ஆனி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கணவரால் பெற்றோல் ஊற்றி தீயிட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் பெண் ஒருவரின் சடலம் பிபிலை பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 40 வயதுடைய பெண் எனவும், இரண்டு குழந்தைகளின் தாய் எனவும் பொலிஸார் தெரவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கோழி இறைச்சி விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வருபவர் எனத்தெரிய வந்துள்ளது.

அவருடைய காலில் எரிகாயங்கள் காணப்பட்டுள்ளதுடன், பொலிஸ் பாதுகாப்பன் கீழ் பிபிலை வைத்தியசாலையில் சந்தேகநபர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குடும்பத்தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பிபிலை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

போலி கடவுச்சீட்டு தயாரித்த விவகாரம்: ஜனாதிபதி செயலக அதிகாரி கைது!

ஆனி 27, 2026
இலங்கைஉலகம்

6வது பாகிஸ்தான்-இலங்கை பாதுகாப்பு கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு!

ஆடி 4, 2026
இலங்கைதொழில்நுட்பம்

மருத்துவ ஆய்வக தொழில்பிரிவுக்கு 392 வெற்றிடங்களுக்கான பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பம் கோரல்!

ஆடி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அஸ்வெசு குறித்து வெளியான மகிழ்ச்சி செய்தி

ஆடி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube