Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஉலகம்

இந்தியாவில் UPI பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிப்பது தொடர்பில் பரிசீலனை!

ஆவணி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளாக இலவசமாக வழங்கப்பட்டு வந்த UPI சேவைக்கு, வணிகர்களிடமிருந்து கட்டணம் (Merchant Discount Rate – MDR) வசூலிக்க அரசு பரிசீலித்து வருகிறது.

இதன்படி சாதாரண நுகர்வோருக்கான பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாகவே இருக்கும்.

எனினும், பெரிய வர்த்தக நிறுவனங்களில் நடைபெறும் 2,000 ரூபாய்க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டும் 0.3 வீதம் முதல் 0.5 வீதம் வரை சிறிய அளவில் கட்டணம் விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப உட்கட்டமைப்பு, தரவுப் பாதுகாப்பு மற்றும் இணையத் தாக்குதல்களில் இருந்து அமைப்பைப் பாதுகாப்பதற்கான செலவுகளை ஈடுசெய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதற்கான செலவை யாராவது ஒருவர் ஏற்றுக்கொண்டாக வேண்டும் என இந்திய மத்திய வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாவதில் தாமதம்!

ஆனி 14, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியாவில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை

ஆவணி 31, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மெக்ஸ் அறிமுகம்

புரட்டாதி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube