Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

மூன்றாவது குழந்தைக்கு அரச ஊழியர்களுக்கு 365 நாள் மகப்பேறு விடுமுறை

#மகப்பேறுவிடுமுறை #அரசஊழியர்கள் #மூன்றாவதுகுழந்தை #பெண்உரிமைகள் #அரசசேவை #மகப்பேறு #இலங்கைசெய்தி #தொழிலாளர் உரிமைகள்

ஆகஸ்ட் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண் அரச ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறைக் காலத்தை 365 நாட்கள் (ஒரு ஆண்டு) வரை நீடிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

தற்போதுள்ள நடைமுறையின்படி, மூன்றாவது குழந்தைக்கு 12 வாரங்கள் மட்டுமே மகப்பேறு விடுமுறை வழங்கப்பட்டு வரும் நிலையில், புதிய முடிவின் மூலம் அது 365 நாட்களாக அதிகரிக்கப்படவுள்ளது.

சட்டப்பேரவையில் மனிதவள முகாமைத்துவ துறை தொடர்பான மானியக் கோரிக்கையைத் தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் டி. சரத்குமார் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

தற்போது தமிழ்நாட்டில் அரச பணியில் உள்ள திருமணமான பெண்களுக்கு, இரண்டு குழந்தைகளுக்குக் குறைவாக இருக்கும் பட்சத்தில் 365 நாட்கள் மகப்பேறு விடுமுறை வழங்கப்படுகிறது.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள பெண்களுக்கு 12 வாரங்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், புதிய தீர்மானத்தின் கீழ் மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண் அரச ஊழியர்களுக்கும் ஒரு வருட மகப்பேறு விடுமுறை கிடைக்கப்பெறும்.

சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டை முன்னிறுத்தி தமிழக அரசு செயற்படுத்தி வரும் கொள்கைகளின் ஒரு பகுதியாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் முதன்முறையாக மூளைச்சாவடைந்த நோயாளி ஒருவரின் உறுப்புகள் தானம்

அக்டோபர் 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி !

மே 26, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

உயிர் போனாலும் கவலையில்லை! – ஸ்பெயினின் சியூட்டாவுக்குள் நுழைந்த மொரோக்கோ இளைஞர்கள்

ஆகஸ்ட் 1, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்காவில் நிலவும் அதிக வெப்பநிலை

செப்டம்பர் 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube