Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ் தமிழருக்கு அவுஸ்திரேலியாவில் உயரிய விருது!

ஆனி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழரான பேராசிரியர் டெரன்ஸ் ஜெயரத்தினம், அந்நாட்டின் உயர்விருதான “Member of the Order of Australia (AM)” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

உயர்ந்த சாதனைகளைப் பெற்ற பேராசிரியர் டெரன்ஸ் ஜெயரத்தினத்தை பாராட்டி, 2026ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் திகதி மன்னர் சார்ல்ஸின் பிறந்தநாள் கௌரவ விருதுகளின் ஒரு பகுதியாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான “Member of the Order of Australia (AM)” விருது பேராசிரியருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சமூக நீதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகிய துறைகளில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்புகளுக்காக இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அவர் சர்வதேச மன்னிப்புச் சபையின் அவுஸ்திரேலிய பிரிவின் தலைவராகவும், பல்வேறு முக்கிய அமைப்புகளில் தலைமைப் பொறுப்புகளிலும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

ஆனி 2, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

அயோத்திதாசர் பண்டிதரின் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் விஜய் மரியாதை

வைகாசி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விசேட போக்குவரத்துத் திட்டம்!

வைகாசி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

3 கிலோகிராம் தங்கம் மற்றும் பணத்துடன் 10 பேர் கைது

ஆடி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube