இந்தியாவிற்காக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 11 பந்துகளில் அரைசதம் அடித்து அசுர சாதனை படைத்த 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி, இலங்கைக்கு எதிரான முத்தரப்புத் தொடர் வெற்றிக்குப் பிறகு அங்கு ஒரு மரக்கன்றை நட்டு அன்பையும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் விதைத்துள்ளார்.
