Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
விளையாட்டு

இந்தியாவை வீழ்த்திய அயர்லாந்து!

ஆனி 27, 2026
படிக்க 0 நிமிடங்கள்

சர்வதேச T20 கிரிக்கெட்டில் இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி அயர்லாந்து வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 182 ஓட்டங்கள் குவித்தது. பதிலுக்கு விளையாடிய இந்தியா 148 ஓட்டங்களுக்கு அனைத்து துடுப்பாட்டங்களையும் இழந்தது. இதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் அயர்லாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இம்முறை IPL வீரர்களால் 57.6 கோடி நட்டம்!

வைகாசி 9, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

அதிரடி ஆட்டத்திற்கு தயாராகும் இந்திய அணி!

ஆனி 8, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான தொடரிலிருந்து விலகினார் விராட் கோலி!

ஆனி 7, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

விராட் கோலி புதிய உலக சாதனை!

வைகாசி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube