Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து – ஒருவர் பலி!

ஆனி 27, 2026
படிக்க 0 நிமிடங்கள்

பிலியந்தலை – மகரகம பிரதான வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 16 வயதுடைய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டி ஒன்றை முந்திச்செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதுடன், அதன் பின்னர் மின்சாரக் கம்பம் ஒன்றிலும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

உயிரிழந்தவர் அரவ்வல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, காயமடைந்த மற்றைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பிலியந்தலை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை – டொனால்ட் ட்ரம்ப்

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத முதிரை மரப்பலகைகளைக் கடத்திச் சென்ற ஒருவர் கைது!

ஆடி 9, 2026
இலங்கைவானிலை

எல் நினோவை சமாளிக்க உப குழு நியமனம்!

ஆடி 7, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

வவுனியாவில் பனை சார்ந்த தேசிய கண்காட்சி!

ஆவணி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube