Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு நகரை அண்டியுள்ள புதுப்பாலம் இரண்டாக உடைந்தது!

ஆனி 28, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மட்டக்களப்பு நகரிலிருந்து திருகோணமலைக்கு விதிக்குச் செல்லும் புதுப்பாலம் திடீரென இடிந்து விழுந்துள்ளது.இந்தச் சம்பவத்தையடுத்து, குறித்த பாலத்தின் ஊடான அனைத்து போக்குவரத்தும் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக, அந்தப் பாதையைப் பயன்படுத்தி பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் பலி

ஆவணி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ.109.9 மில்லியன் கொக்கெய்ன் பறிமுதல்!

ஆடி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடந்த 24 மணித்தியாலங்களில் நாவலப்பிட்டிப் பகுதியில் 210 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவு

புரட்டாதி 20, 2026
இலங்கைவானிலை

கடல் கொந்தளிப்பு குறித்து அவசர எச்சரிக்கை!

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube