Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

நுவரெலியா மாவட்டத்திற்கு பல்கலைக்கழகம் கோரி கையொப்ப சேகரிப்பு இயக்கம்!

ஆனி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நுவரெலியா மாவட்டத்தில் கல்வி வளர்ச்சியை முன்னேற்றும் நோக்கில், அங்கு ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் பொது மக்களிடையே கையொப்ப சேகரிப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தலவாக்கலை பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் (26) கடமையில் இருந்த பலரும் இந்த பல்கலைக்கழக கோரிக்கைக்கு ஆதரவாக தமது கையொப்பங்களை பதிவு செய்துள்ளனர். சேகரிக்கப்பட்ட இந்த மகஜர், மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கல்வி உரிமை மற்றும் மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மலையக மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தெற்கு கடற்பரப்பில் காயமடைந்த மீனவர் ஒருவர் கடற்படையினரால் மீட்பு!

வைகாசி 10, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

கொழும்பில் வேல் திருவிழா: போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை!

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

ஆவணி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

16 வயது சிறுவனை தாக்கி வீடியோ வெளியிட்ட மற்றுமொரு சிறுவன் கைது!

ஆனி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube