Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

ஹட்டன் பகுதியில் வாகன மோதலில் அரிய மலைச் சிறுத்தை குட்டி உயிரிழப்பு!

#SriLanka #Hatton #LeopardCub #WildlifeNews #RoadAccident #Conservation #Environment #WildlifeProtection #BreakingNews #CentralHighlands

ஆனி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஷானன் தோட்டப் பகுதியில் வாகனத்தில் மோதியதில் அரிய வகை மலைச் சிறுத்தை குட்டி ஒன்று உயிரிழந்த நிலையில் நேற்று (29) இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வீதியோரத்தில் சிறுத்தை குட்டி ஒன்று இறந்து கிடப்பதை கண்ட தோட்டத் தொழிலாளர்கள் உடனடியாக ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழு, உயிரிழந்த சிறுத்தையின் உடலை மீட்டு நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது குறித்து வனவிலங்கு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், அந்த சிறுத்தை இரவு வேளையில் இரையைத் தேடி வீதியைக் கடக்க முயன்றிருக்கலாம் என்றும், அப்போது வேகமாக வந்த வாகனமொன்று மோதியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையில், மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் வாகன விபத்துகளாலும் சட்டவிரோத கம்பிக் கண்ணிகளாலும் அரிய வகை மலைச் சிறுத்தைகள் தொடர்ந்து உயிரிழந்து வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவானிலை

தென்மேற்கில் நாளை முதல் மழை அதிகரிக்கும்!

ஆடி 27, 2026
இலங்கைஎங்கள் ஊர்

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்ந்த மூவர் கைது!

ஆனி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போலி ஆவணங்களுடன் ஜீப் ரக வாகனம் ஒன்றை வைத்திருந்த 39 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது!

வைகாசி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஸ்பா நிலையங்கள் மீது பொலிஸார் சட்டவிரோத நடவடிக்கை!

ஆடி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube