Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்யும் டிரம்பின் உத்தரவுக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஆடி 1, 2026
படிக்க 0 நிமிடங்கள்

அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை வழங்கும் நடைமுறையை கட்டுப்படுத்தும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவை அமெரிக்க உச்சநீதிமன்றம் 6–3 என்ற பெரும்பான்மை தீர்ப்பில் நிராகரித்துள்ளது.

அந்த உத்தரவு அமெரிக்க அரசியலமைப்பின் 14ஆவது திருத்தச் சட்டத்திற்கு முரணானது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளித்த டிரம்ப், பிறப்புரிமை குடியுரிமையை கட்டுப்படுத்த புதிய சட்டத்தை காங்கிரஸ் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் இருந்து யாசகர்கள் வௌியேற்றம்!

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஏற்பட்ட விபரீதம்

ஆவணி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாலபே வீடமைப்புத் திட்டப் பணிகள் 85% நிறைவு!

ஆடி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச காலமானார்

ஆடி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube