Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டொல்பின்!

ஆடி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வில்பத்து தேசிய பூங்காவின் கொல்லன் கனத்த கடற்கரைப் பகுதியில் இறந்த நிலையில் டொல்பின் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திங்கட்கிழமை (29) மாலை நேரப் ரோந்துப் பணியின் போது இந்த டொல்பினின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது.  வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட அவதானிப்புகளின் போது, அந்த டொல்பினின் உடலில் பல காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த காயங்கள், கடலில் மீன்பிடி வலையில் சிக்கியதால் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக, இலுவங்குளம் வனவிலங்கு சரணாலயத்திற்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வில்பத்து தேசிய பூங்காவின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

வங்கி மோசடி; முகாமையாளர் கைது!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விலைச் சூத்திரத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘மிதிகம சூட்டி’யின் வீடு முடக்கம் – சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் அதிரடி நடவடிக்கை

புரட்டாதி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொத்துவில் விபத்தில் 8 வயது சிறுவன் பலி!

ஆனி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube