Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்

வெனிசுலாவில் 43 வயதான நபர் 8 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்!

ஆடி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த வர்த்தக வளாக இடிபாடுகளில் எட்டு நாட்கள் சிக்கியிருந்த 43 வயதான பாதுகாப்பு காவலர் ஹெர்னான் அல்பெர்டோ கில் ஃப்ளோரஸ் நேற்று (02) உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

வெனிசுலா, சிலி, கோஸ்டாரிகா, எல் சால்வடோர், அமெரிக்கா, போர்ச்சுகல் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் மீட்புக் குழுக்கள் 100 மணிநேரத்திற்கும் மேலாக மீட்புப் பணியில் ஈடுபட்டன. குறுகிய குழாய் மூலம் தண்ணீர் மற்றும் திரவ ஊட்டச்சத்து வழங்கப்பட்டதால் அவர் உயிர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அறை முழுமையாக இடியாமல் இருந்ததால் உருவான சிறிய காற்றுப் பகுதியே அவரது உயிரைக் காப்பாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 2,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 11,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

WhatsApp-இல் மீண்டும் ChatGPT

ஆடி 16, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

பாதுகாப்பு வாகனங்களை பாதியாக குறைக்க உத்தரவு – இந்திய பிரதமர் மோடி!

வைகாசி 13, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ தனது போராட்டத்தை நிறைவு செய்தது!

ஆடி 25, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

வியட்நாம் புகுவக் தீவில் படகு கவிழ்ந்து விபத்து – 15 பேர் பலி

ஆடி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube