Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

ஹரக் கட்டா லஞ்ச வழக்கு: மூவர் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்

ஆடி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் குழுத் தலைவராகக் கருதப்படும் ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்னவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இலஞ்சச் சதித் திட்டம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் இன்று (03) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ, முன்னாள் சமகி ஜன பலவேகய ஹொரணை அமைப்பாளர் சரித் அபேசிங்க, மற்றும் முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை பணிப்பாளர் அருண வருணஹந்திகே ஆகியோரே நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்கள் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டிருந்ததுடன், இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மகாநாயக்க தேரர்கள் எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் அனைவரும் கட்டுப்படவேண்டும் – மஹிந்த ராஜபக்ஷ,

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வறுமையை ஒழிப்பதற்கு குடும்பங்களை மையமாகக் கொண்ட ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் அவசியம்-ஜனாதிபதி

ஆடி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தலவாக்கலையிலிருந்து கொழும்பை நோக்கி நடைபயணம் மேற்கொண்ட 7 வயது சிறுவனின் நடைபயணம் பொலிசாரால் தடுப்பு!

வைகாசி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி எசல பெரஹரையின் பாரம்பரிய அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாக்க அமைச்சரவை அனுமதி

ஆடி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube