Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் 9 மாதங்களில் 92 பேர் தற்கொலை

#மட்டக்களப்பு #தற்கொலை #தற்கொலைதடுப்பு #மட்டக்களப்புசெய்திகள் #இலங்கைசெய்திகள் #கிழக்குமாகாணம் #சமூகபிரச்சினை #மனநலவிழிப்புணர்வு #Batticaloa #BatticaloaNews #SriLankaNews #TamilNews #MentalHealthAwareness #SuicidePrevention #BreakingNews

அக்டோபர் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2026ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 18ஆம் திகதி வரை 92 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் மீண்டும் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா, கணக்குப்பிள்ளை வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் ஒருவர் கடந்த சனிக்கிழமை (17) இரவு உயிரிழந்துள்ளார். வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட அவரது சடலம், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 147 பேர் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி கல்லடி பாலத்திலிருந்து வாவிக்குள் குதித்த 19 வயது யுவதியை மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர். ஒக்டோபர் 15ஆம் திகதி சித்தாண்டியில் 21 வயது யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இடம்பெறும் இத்தகைய சம்பவங்களுக்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உரிய தரப்பினர் முன்னெடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

எல் நினோ நிலை கடுமையான எல் நினோவாக மாற 81% வாய்ப்பு

ஆகஸ்ட் 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

50% பகுதியில் மின்சாரம் வழமைக்கு திரும்பியுள்ளது!

அக்டோபர் 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனர்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

ஆகஸ்ட் 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வரலாற்று சாதனை படைத்த இலங்கை மகள்.

செப்டம்பர் 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube