Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

கனடாவில் 46 மில்லியன் டொலர் லாட்டரி பரிசு வென்ற அதிர்ஸ்டசாலி

canada|quicktamilnewslottery

வைகாசி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கனடாவின் மனிடோபா மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர், ஒரே இரவில் பல கோடி டாலர்களுக்கு அதிபதியாக மாறியுள்ளார்.

ஆனால், சுவாரசியம் என்னவென்றால் தனக்கு இந்த பிரம்மாண்ட அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது என்பது இன்னும் அவருக்குத் தெரியவில்லை.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ‘லொட்டோ 6/49 கோல்ட் பால்’ (Lotto 6/49 Gold Ball) குலுக்கலில், 46 மில்லியன் டொலர் (கனடிய டாலர்) மதிப்பிலான மாபெரும் பரிசுத்தொகையை வென்ற அதிர்ஷ்டகரமான டிக்கெட் மனிடோபாவில் விற்பனையாகியுள்ளதாக ‘லொட்டோ ஸ்பாட்’ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

லொட்டோ ஸ்பாட் நிறுவனத்தின் தகவல்களின்படி, இந்த அதிர்ஷ்டக் குலுக்கலில் வெற்றி பெற்ற 24182524-02 என்ற எண் கொண்ட டிக்கெட், மனிடோபா மாகாணத்தின் வின்னிபெக் நகருக்கு வெளியே வாங்கப்பட்டுள்ளது.

தற்போது வரை இந்த அதிர்ஷ்டசாலி யார் என்று கண்டறியப்படாததால், டிக்கெட் வாங்கிய அனைவரும் தங்களது எண்களை உடனடியாக சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வெற்றி பெற்றவர் தனது பரிசுத்தொகையைக் கோருவதற்கு ஒரு வருட காலம் (1 ஆண்டு) அவகாசம் வழங்கப்பட்டுள்ளது பரிசை வென்றவர், தங்களின் தொகையைப் பெற்றுக்கொள்வதற்கு லொட்டோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை 1-800-665-3313 என்ற தொலைபேசி எண்ணின் ஊடாகத் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தெல்தெனியவில் உயிரிழந்த பெண்ணின் காதலன் தலைமறைவு !

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கதிரியக்கச் சிகிச்சை சேவைகளில் பின்னடைவு!

ஆனி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை!

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கடலில் மூழ்கி பலி!

ஆனி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube