Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கழிவு தேயிலைகளுடன் மூவர் கைது!

ஆடி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அனுமதிப்பத்திரமின்றி கழிவு தேயிலையை கொண்டு சென்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டயகம பிரதேசத்தில் இருந்து நேற்று (03) இரவு கம்பளை பிரதேசத்திற்கு வேன் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி 600 கிலோகிராம் கழிவு தேயிலை ஏற்றிச் சென்ற போது அக்கரப்பத்தனை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே கழிவுத் தேயிலை வேன் ஒன்றில் கொண்டு சென்றமை கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கழிவுத் தேயிலையை இவ்வாறு கொண்டு சென்று செயற்கை நிறம் சேர்த்து (Color-added ) கழிவு தேயிலையின் தோற்றத்தை மேம்படுத்தி, வாடிக்கையாளர்களைக் கவரக்கூடிய வகையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணையின் பின்னர் அவர்கள் மூவரும் (04) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுத்துள்ளனர்

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு பிணை

ஆடி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ, பிரியங்கர ஜயரத்னவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை!

வைகாசி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரகித உள்ளிட்ட மூவருக்கு பிணை!

ஆடி 28, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

நாடளாவிய ரீதியில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருட்கள் எரியூட்டி அழிக்கப்பட்டது!

சித்திரை 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube