Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சந்தையில் மீன்களின் விலை அதிகரிப்பு!

ஆடி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கடல் கொந்தளிப்பு காரணமாக கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லாமையினால், சந்தையில் மீன்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.

தற்போது கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதால் கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதில்லை என்றும், இதன் காரணமாகவே மீன் விலைகள் உயர்ந்துள்ளதாகவும் பேலியகொட மத்திய மீன் சந்தை வளாகத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்றைய தினம் (04) பேலியகொட சந்தையில் ஒரு கிலோகிராம் சலாயா – ரூ. 1,000 ஆகவும், லின்னா ஒரு கிலோ கிராம் 1,200 ரூபாவாகவும், கெலவல்லா ஒரு கிலோ கிராம் 1,600 ரூபாவாகவும் தோரா ஒரு கிலோ கிராம் 3,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது

இதேவேளை, சந்தைக்கு மீன் வரத்து குறைவடைந்துள்ளதால், சந்தைகளில் சில்லறை விலைகளும் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

ரோஹித ராஜபக்ச வாக்குமூலம் வழங்க CCIB முன் ஆஜர்!

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கட்டுநாயக்கில் ரூ.59 இலட்சம் சிகரெட்டுகளுடன் சீனர் கைது!

ஆவணி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

களுத்துறை மாவட்டத்தில் 70 விளையாட்டு கழகங்களுக்கு 50 ஆயிரம் ரூபா பெறுமதியான விளையாட்டு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

வைகாசி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள் சிலரை கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கை !

ஆடி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube