Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

எல்ல வனப்பகுதியில் தீ விபத்து!

ஆடி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்பல்வெல பகுதியில் அமைந்துள்ள மஹாமேவ்னாவா பௌத்த விகாரைக்கு அருகிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஒன்றில் நேற்று (04) சனிக்கிழமை இரவு திடீரெனப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயணைப்புப் படையினர், பொலிஸார், முப்படைகளின் வீரர்கள், வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆகியோர் இணைந்து  இந்தத் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இந்தத் தீ விபத்தினால் யாருக்கும் எவ்வித உயிராபத்தோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை.

விகாரைக்கோ அல்லது அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கோ எந்தவிதமான சொத்துச் சேதங்களும் ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட இந்த வனப்பகுதியில் தீப்பிடித்ததற்கான உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

புரட்டாதி 11, 2026
இலங்கைஎங்கள் ஊர்

வாத்துவ தாக்குதல் சந்தேகநபர் விளக்கமறியலில்; உயிரிழப்பு வதந்தியை மறுத்த பொலிஸார்!

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கிறது யாழ் தேவி

வைகாசி 11, 2026
இலங்கைஉலகம்

கொழும்பு போர்ட் சிட்டியில் இடம்பெற்ற மோதலில் சீன பிரஜை உயிரிழப்பு!

ஆடி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube