Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு ஆபத்து பகுதிகளை அறிவிக்க புதிய இலக்கம் அறிமுகம்!

ஆடி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் குறித்து அறிவிப்பதற்காக 011 796 6366 என்ற புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் மேலதிக செயலாளர் இதுகுறித்துத் தெரிவிக்கையில், நீர் தேங்கும் பாத்திரங்கள், கழிவுகள், பழைய டயர்கள் போன்ற ஆபத்தான இடங்களை இந்த இலக்கத்தின் ஊடாக டெங்கு நிவாரண மையத்திற்குப் பொதுமக்கள் அறிவிக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார். பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சுகாதார அதிகாரிகள் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு குழுக்கள் அனுப்பப்பட்டு உடனடி சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வு விவகாரத்தில் த.வெ.க தலைவர் கவனம் செலுத்த வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஸ்கெலியா முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு சிவலிங்கம், நந்தி சிலைகள் அன்பளிப்பு

ஆவணி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

கொட்டாஞ்சேனை ஆமர் வீதி வெள்ளத்தில் மூழ்கியது

வைகாசி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையின் முன்னணி சிங்கள பாடகி நந்தா மாலினி காலமானார்

ஆவணி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube