Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளான ஓய்வுபெற்ற கடற்படை வீரர் உயிரிழப்பு!

ஆடி 6, 2026
படிக்க 0 நிமிடங்கள்

அநுராதபுரம் – பிஹிம்பியகொல்லேவ , சியம்பலாகஸ்வெவ பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (5) மாலை காட்டு யானை தாக்கியதில், ஓய்வுபெற்ற கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சியம்பலாகஸ்வெவ, கேந்தேவ பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய, ஓய்வுபெற்ற கடற்படை வீரர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் தனது விவசாய நிலத்தில் வேலை செய்துவிட்டு, குளத்துக்கு குளிக்கச் சென்ற வேளையில் யானையால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் மதவாச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பிஹிம்பியகொல்லேவ பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பொழுதுபோக்கு வரி குறைப்பு!

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான செயலணி கூடியது

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விமல் வீரவன்சவின் சகோதரருக்கு மீண்டு விளக்கமறியல்

ஆடி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் சைக்கிள் ஒன்று பாதசாரி மீது மோதியதில் பாதசாரி உயிரிழப்பு!

ஆனி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube