Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

யாழில்வேலையற்ற பட்டதாரிகள், அரசியல்வாதிகள் இடையிலான திறந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு!

ஆடி 7, 2026
படிக்க 0 நிமிடங்கள்

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் தரவு சேகரிப்பும், அரசியல்வாதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுடனான திறந்த கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறவுள்ளதாக வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜேம்ஸ் கபிலன் போல் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்புகளை எளிதாக்க பட்டதாரிகளின் தரவுகளை சேகரிப்பதே இதன் நோக்கம் என தெரிவித்த அவர், அனைத்து வேலையற்ற பட்டதாரிகளும் தங்களது கல்வி விவரங்களுடன் கலந்து கொள்ளுமாறும், அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் திறந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவானிலை

தென்மேற்கு பருவமழை காரணமாக பலத்த காற்று எச்சரிக்கை!

ஆடி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்துமத அதி உயர்பீடமொன்றை நியமிக்க தீர்மானம்

புரட்டாதி 8, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

உலக எண்ணெய் விலைகள் மீண்டும் சரிவு பாதையில்!

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹக்கல தாவரவியல் பூங்காவில் தாவரப்பாதுகாப்பு மையம் மற்றும் ஆய்வகம் அமைக்க திட்டம்

ஆவணி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube