Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிரிஷ் ஒப்பந்த விவகாரம் – நாமலுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

ஆடி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நவம்பர் 16ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (07) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது, இந்த வழக்கில் தொடர்புடைய இரு இந்திய தேசிய சாட்சிகளுக்கு, வெளிநாட்டு சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்கும் விசேட சட்ட நடைமுறையின் கீழ் நீதிமன்ற அழைப்பாணைகளை அனுப்புமாறு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

கூடிய விரைவில் எரிபொருள் மற்றும் உரத்தின் விலை குறைவடையும் – ட்ரம்ப்!

ஆனி 6, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

லெபனானில் நீடிக்கும் பதற்றம்!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் : ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் விசேட அவதானம்!

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் இந்தியாவுக்கு செல்ல விரும்பவில்லை – ஆசிப் அலி சர்தாரி

ஆவணி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube