Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஉலகம்

ChatGPT சேவையில் திடீர் கோளாறு

ஆடி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இந்தியாவில் ChatGPT செயலியின் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் படங்களை உருவாக்கும் சேவையில் திடீரெனத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகப் பயனர்கள் தரப்பில் முறைப்பாடுகள் எழுந்துள்ளன.

சேவை முடக்கங்களைக் கண்காணிக்கும் இணையத்தளமான Downdetector-இல் இது தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன.

சட்ஜிபிடியின் எழுத்து வடிவிலான (Text) சேவை வழக்கம்போல் தடையின்றிச் செயல்பட்டாலும், படங்களை உருவாக்கும் வசதியைப் பயன்படுத்தும் போது மட்டும் பிழைச் செய்திகள் (Error messages) காட்டுவதாகப் பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தொழில்நுட்பக் கோளாறு மற்றும் சேவை முடக்கம் குறித்து அதன் தாய் நிறுவனமான ஓபன்ஏஐ (OpenAI) இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ விளக்கமும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

“முழு நாடுமே ஒன்றாக” என்ற செயற்திட்டத்தினூடாக 748 பேர் போதைப்பொருளுடன் கைது!

வைகாசி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காணி விடுவித்தோம்; காணாமலாக்கப்பட்டோருக்காக குரல் கொடுத்தோம்”

ஆடி 16, 2026
உலகம்முக்கியச் செய்திகள்விளையாட்டு

இளம் கால்பந்து வீரர் ஜேடன் எடம்ஸ் காலமானார்!

ஆடி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிவிசேஷ சாராய போத்தலின் விலை அதிகரிப்பு!

ஆடி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube