Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

பஹ்ரைன், குவைத்தில் அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் – 85 இலக்குகள் தாக்கப்பட்டதாக ஈரான் அறிவிப்பு!

ஆடி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடியாக, பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் Islamic Revolutionary Guard Corps (IRGC) தெரிவித்துள்ளது.

ஈரான் அரசு ஊடகமான IRIB வெளியிட்டுள்ள அறிக்கையில், IRGC கடற்படை மற்றும் வான்வெளிப் படைகள் இணைந்து மேற்கொண்ட முதல் கட்ட பதிலடி நடவடிக்கையில், இரு நாடுகளிலும் உள்ள 85 முக்கிய அமெரிக்க இராணுவ வசதிகள் குறிவைத்து தாக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவின் MQ-9 ஆளில்லா கண்காணிப்பு விமானம் (ட்ரோன்) ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தக் கூற்றுகள் தொடர்பாக அமெரிக்கா, பஹ்ரைன் அல்லது குவைத் அதிகாரிகள் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலையும் வெளியிடவில்லை.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலே வழக்கு: இடையீட்டு மனுக்கள் ஆகஸ்ட் 4, 6 ஆம் திகதிகளில் விசாரணை!

ஆடி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

லிட்ரோ சமையல் எரிவாயு விலைத் திருத்தம் இன்று!

ஆனி 5, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 12-ஆவது முறையாக முதலிடம் பிடித்த ஜோ ரூட்!

ஆனி 24, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

இன்னும் 500 கோடி ஆண்டுகளில் சூரியன் பேரழிவைச் சந்திக்கும் போது பூமி தப்பித் பிழைக்க வாய்ப்புண்டு!

ஆடி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube