Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

அரபிக்கடலில் சரக்கு விமானம் மாயம்!

ஆடி 8, 2026
படிக்க 0 நிமிடங்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கிச் சென்ற K2 Airways நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 சரக்கு விமானம் அரபிக்கடல் பகுதியில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் 5 பணியாளர்கள் இருந்ததாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. விமானத்தின் வழிசெலுத்தல் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தொடர்பில் தகவல் கிடைத்த பின்னர், அது ராடார் மற்றும் வானொலி தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

2026 உயர்தரப் பரீட்சை கால அட்டவணை வெளியீடு!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வினாத்தாள் அச்சிடுதலில் தாமதம் – புவியியல் மற்றும் குடியுரிமைக் கல்வி வினாத்தாள் ஒத்திவைப்பு

ஆடி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

க.பொ. த சாதாரணதர பரீட்சை விண்ணப்ப இறுதித் திகதி ஜூலை 23

ஆடி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீண்ட வார இறுதி விடுமுறைகளில் அதிகரிக்கும் விபத்துகளும் உயிரிழப்புகளும்!

வைகாசி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube