Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தொண்டைமானாறு ஏரியில் அதிகளவில் மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கல்

ஆவணி 4, 2026
படிக்க 0 நிமிடங்கள்

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு ஏரியில் அதிகளவான மீன்கள் இறந்த நிலையில் கரையொதிங்கியுள்ளது.

அதிக வெப்பம் மற்றும் ஏரியில் நீர் வற்றியதன் காரணமாகவும் மழை கிடைக்காத காரணத்தாலும் ஓட்சிசன் கிடைக்காமை மீன்கள் இறக்க காரணமாக இருக்கலாம்? என சந்தேகிக்கப்படுகிறது

கிராம இளைஞர்கள் மற்றும் புத்தூர் பிரதேசசபை வல்வெட்டித்துறை நகரசபை என்பன இனைந்து ஏரியில் இறந்த மீன்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு திர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இறுதி அஞ்சலி

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கம்பளையில் வீதியில் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி!

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கம்பஹா மாவட்டத்தில் இன்று 19 மணித்தியால நீர்வெட்டு!

ஆனி 16, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

எபோலா பரவல்: கொங்கோ பயணிகளுக்கு கனடா தற்காலிக நுழைவுத் தடை!

ஆடி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube