Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்ற சூப்பர்மார்க்கெட்டிற்கு 2 இலட்சம் ரூபா அபராதம்!

ஆடி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹல்துமுல்லை பகுதியில் அமைந்துள்ள பிரபல சூப்பர்மார்க்கெட் நெட்வொர்க்கின் கிளை ஒன்றில், காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக அதற்கு 200,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) பதுளை மாவட்ட அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சோதனையின் போது, குறித்த வர்த்தக நிலையத்தில் காலாவதியான பிஸ்கட், சொக்லேட் மற்றும் முந்திரிப் பருப்பு ஆகியன விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்ட விதிகளின் கீழ் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இன்று புதன்கிழமை (08) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதித் தரப்பு குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்து தீர்ப்பளித்தது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பட்டப்பகலில் வீடு உடைத்து கொள்ளை!

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் 997.84 மில்லியன் ரூபா பெறுமதியான 786 அபிவிருத்தித் திட்டங்கள்

ஆவணி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

பலத்த காற்று எச்சரிக்கை

ஆடி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புலமைப்பரிசில் மேலதிக வகுப்புகளுக்கு ஓகஸ்ட் 5 முதல் தடை!

ஆவணி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube