Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

நவாலி தேவாலய படுகொலை: 31 ஆண்டு நினைவேந்தல்!

ஆடி 10, 2026
படிக்க 0 நிமிடங்கள்

யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் 1995 ஆம் ஆண்டு இடம்பெற்ற விமானக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று (09) அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், உயிரிழந்த 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நினைவுகூரப்பட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நச்சு விதைகளை உட்கொண்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்ப்பு

ஆடி 20, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

கலவானை தமிழ் வித்தியாலயத்தில் புதிய தகவல் தொழில்நுட்ப வகுப்பறை திறப்பு!

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பட்டப்பகலில் வீடு உடைத்து கொள்ளை!

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இத்தாலியிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.34 இலட்சம் பெறுமதியான 64 புறாக்கள் சுங்கத்தால் பறிமுதல்!

ஆடி 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube