Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தூக்கக் கலக்கத்தில் ஓட்டுநர்! அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து

SriLanka #RoadAccident #SouthernExpressway #பின்னதூவ #விபத்து #இலங்கைசெய்திகள்

அக்டோபர் 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதூவ பகுதிக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 65 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மத்தல நோக்கிப் பயணித்த வேனின் ஓட்டுநர் உறங்கியதால், அதே திசையில் பயணித்துக் கொண்டிருந்த லொரியின் பின்புறத்தில் வேன் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 93.6 கிலோமீட்டர் மைல்கல் அருகே நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த வேன் ஓட்டுநரும், வேனின் முன் இடதுபுற இருக்கையில் பயணித்த அவரது தாயாரும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எனினும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஓட்டுநரின் தாயார் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கதிர்காமத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் பின்னதூவ அதிவேக நெடுஞ்சாலை கட்டுப்பாட்டு நிலையம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவானிலை

கடற்பகுதிகளில் அதிக காற்று வீசும் சாத்தியம்!

ஜூலை 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் 3 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை

செப்டம்பர் 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியின் இறுதிநாள் அகழ்வு பணிகள்

ஆகஸ்ட் 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலியில் நாளை 14 மணித்தியால நீர்வெட்டு!

ஜூன் 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube