Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்லடி பாலத்தில் ஒருவர் தன்னைதானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயற்சித்ததை அடுத்து பெரும் பரபரப்பு

ஆடி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

(கனகராஜா சரவணன்)

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஆடைகளை களைந்து தன்னுடைய கழுத்தை தானே அறுத்து தற்கொலை செய்ய முயற்சித்த நபர் ஒருவரை பொதுமக்கள் பொலிஸாருடன் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (10) பகல் 11.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் திடீரென தான் அணிந்திருந்த ஆடைகளை களைந்து, பிளேற்றினால் தனது கழுத்தை தானே வெட்டி தற்கொலை செய்ய முயற்சித்ததையடுத்து, பொதுமக்கள் பொலிஸாருடன் இணைந்து அவரை பிடித்து கை கால்களை கட்டி 1919 அம்புலன்ஸசில் ஏற்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

குறித்த நபர் கொக்கட்டிச்சோலை முதலைக்குடா தாளையடித் தெருவைச் சேர்ந்த 33 வயதுடைய மகேந்திரன் அருள் எனவும், மனநோயினால் பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இது தொடர்பாக மட்டு தலைமையக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

2 மணிநேர பளு தூக்கும் பயிற்சி: ஆயுளை நீட்டிக்கும் எனப் புதிய ஆய்வில் தகவல்!

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போலி கடவுச்சீட்டு தயாரித்த விவகாரம்: ஜனாதிபதி செயலக அதிகாரி கைது!

ஆனி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச பாடசாலைகளில் 2 ஆம் கல்வித் தவணை நிறைவு

ஆடி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு நகரில் கார் – மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் படுகாயம்

ஆனி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube