யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்த 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் நீண்டகாலமாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நோயின் கடுமையான வலியைத் தாங்க முடியாமல் யாழ்ராணி ரயில் முன் பாய்ந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
