Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர் தாக்குதல்: ஒருவருக்கு பலத்த காயம்

ஆடி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில், தரம் 11 மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் நேற்று (09) பாடசாலை முடிந்து மாணவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தகவல்களின்படி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் மற்றொரு மாணவரை கத்தியால் தாக்க முயன்றதாகவும், அப்போது அருகிலிருந்த மாணவர்கள் அதனைத் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் குறித்த மாணவர்கள் கல்லால் தாக்கியதில் பாதிக்கப்பட்ட மாணவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த மாணவர் முதலில் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

தொடரும் மாணவர் போராட்டம் – மாணவர்கள் மீது பொலிஸார் தடியடி

ஆடி 22, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

நாமல் ராஜபக்ஷ கைது!

புரட்டாதி 4, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

முதலமைச்சரின் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கண்டனம்

புரட்டாதி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர் கைது!

வைகாசி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube