Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

திறைசேரியில் 2.5 மில்லியன் டொலர் சைபர் கொள்ளை!

ஆடி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அவுஸ்திரேலியாவுக்குச் செலுத்த வேண்டிய கடன் தவணைப் பணப் பரிவர்த்தனையின் போது, காலாவதியான மின்னஞ்சல் கட்டமைப்பு மற்றும் நிறுவனங்களின் செயல்பாட்டுத் தோல்விகளைப் பயன்படுத்தி 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பொதுப்பணம் சைபர் கொள்ளையர்களால் திருடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற நிதிக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா சபையில் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பான விசேட நிதிக் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று (10) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 நவம்பர் முதல் 2026 ஜனவரி வரையிலான காலப்பகுதியில், அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கடன் தொகையின் போதே இந்த சைபர் திருட்டு அரங்கேறியுள்ளது. இதனால் பொது திறைசேரிக்கு 2.5 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மோசடிக்கு அரச நிறுவனங்களுக்குள் ஏதேனும் உள்வீட்டுத் தொடர்புகள் அல்லது கூட்டுச் சதித்திட்டங்கள் இருந்ததா என்பதை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) உள்ளிட்ட சட்ட அமுலாக்கப் பிரிவினரே விசாரிக்க வேண்டும் என ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

பொலிஸ் பரிசோதகர் இலஞ்ச வழக்கில் கைது!

ஆனி 23, 2026
இலங்கைவானிலை

பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நன்னடத்தை ஆணையாளர் பதவிக்கு யு.எல்.மதீஷா நியமனம்!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உலகின் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 3 ஆவது இடம்!

ஆடி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube