Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

இளம் கால்பந்து வீரர் ஜேடன் எடம்ஸ் காலமானார்!

ஆடி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர கால்பந்து வீரர் ஜேடன் எடம்ஸ், தனது 25ஆவது வயதில்காலமானார்.

நடப்பு கால்பந்து உலகக் கிண்ண தொடரில், தென்னாப்பிரிக்க அணிக்காக அனைத்து குழு நிலை போட்டிகளிலும் விளையாடிய அவர், அணியின் வரலாற்று வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

இவரது மறைவு குறித்து தென்னாப்பிரிக்காவின் விளையாட்டுத்துறை அமைச்சர் கெய்டன் மெக்கென்சி கூறுகையில், “தென்னாப்பிரிக்க கால்பந்து ஒரு சிறந்த திறமையான வீரரை இழந்துவிட்டது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜேடன் எடம்ஸின் மரணம் குறித்து ஊடகங்கள் யூகங்களை வெளியிட வேண்டாம் என்றும், குடும்பத்தாரின் தனிப்பட்ட உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தநிலையில் எடம்ஸின் மரணத்திற்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு திராய்மடுவில் வீடொன்றில் தீ பரவல்!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவர் மாணவிகளின் சீருடையில் சிவப்பு மையினை தெளித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது!

சித்திரை 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டேம் வீதியிலுள்ள கட்டிடம் ஒன்றில் பாரிய தீ பரவல்

வைகாசி 11, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

உடப்புவாவில் கண்டெடுக்கப்பட்ட உடல் – அடையாளம் காண பொதுமக்கள் உதவி கோரிக்கை

ஆடி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube